தெலுங்கில் வாய்ப்பு - சரண்யாவுக்கு

Bookmark and Share

தெலுங்கில் வாய்ப்பு - சரண்யாவுக்கு

நடிகை சரண்யா நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நாயகியாக நடித்தவர். பின்பு கேரக்டர் நடிகையாகி, 
பின்னர் இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில் மனோரமா உடல்நிலை சரியில்லாமல் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டதால், அந்த வாய்ப்பு சரண்யாவிற்கு வந்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தமைக்காக தேசிய விருதும், பின்பு ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, குட்டிப்புலி, இது கதிர்வேலன் காதல், வேலையில்லா பட்டதாரி என பல படங்களில் அம்மாவாக நடித்தார் சரண்யா.

இருப்பினும், அவரது கைவசம் அதிகப்படியான படங்கள் இல்லாததால்  மனம் தெலுங்கு படத்தில் சரண்யாவின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது ஜூனியர் என்டிஆருக்கு அம்மாவாக ஒரு படத்திலும், கன்னட படத்திலும் நடிக்கிறாராம்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions