அடேங்கப்பா சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது? - அழகிய புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அடேங்கப்பா சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது? - அழகிய புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வந்தவர் சரண்யா, இவர் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு வாழந்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது அம்மா வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பெரும்பாலும் இவரது மகள்களை இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.

தற்போது இவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தில் இவரது இரண்டு மகள்களும் உள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions