மக்களின் கோபங்கள் தேர்தலில் தெரியும்! சரத்குமார் அதிரடி

Bookmark and Share

மக்களின் கோபங்கள் தேர்தலில் தெரியும்! சரத்குமார் அதிரடி

நடிகர் சரத்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியில் கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டார். இவர் முன்னால் முதல்வர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவும் தெரிவித்தார்.

நேற்று நடந்த சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டு தனது ட்விட்டரில் எழுத்துபூர்வமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறியது ஒரு நல்ல, உண்மையுள்ள, ஜனநாயக தலைவர் ஆட்சி செய்ய வேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது.

நடக்கின்ற நிகழ்வுகள் விளைவுகள், மக்களின் கோபங்கள் தேர்தலில் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுவதிலிருந்து சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அவர் விரும்பவில்லை என காட்டுகிறது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions