போலீஸ் கமிஷனருடன் சரத்குமார் திடீர் சந்திப்பு

Bookmark and Share

போலீஸ் கமிஷனருடன் சரத்குமார் திடீர் சந்திப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலம் வந்தார். பின்னர் அவர் கமிஷனரை 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். சந்தித்து விட்டு வந்தவர் "நான் கமிஷனரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.

இது தனிப்பட்ட சந்திப்பு. முக்கியத்தும்  எதுவும் இல்லை" என்று மீடியாக்களிடம் சொன்னார். பொதுவாக எதையும் வெளிப்படையாக பேசும் சரத்குமார் கமிஷனரை சந்தித்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமல் பூசி மெழுகியிருப்பது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

சரத்குமாரின் மனைவி ராதிகா நடித்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. அது தொடர்பாக பேசியிருக்கலாலம் அல்லது தென்னிந்திய நடிகர் சங்கப் பிரச்னை தற்போது பெரிதாக உருவெடுத்துள்ளது. அதுகுறித்தும் பேச வந்திருக்கலாம் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions