சரத்துக்கு எதிரணியில் நடிகர்கள்!

Bookmark and Share

சரத்துக்கு எதிரணியில் நடிகர்கள்!

சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக நீடிப்பதில் பல பிரபல நடிகர்களுக்கு உடன்பாடில்லை. எனவேதான் விஷாலை முன்னிறுத்தி காய்களை நகர்த்து வதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு அரசியல் வாதியாக இருந்த கொண்டு அரசியல் கட்சியை நடத்திக் கொண்டு எதிலும் அரசியலைக் கலந்து நடிகர் சங்கம் செயல்படுவது பலருக்கும் பிடிக்க வில்லையாம். எனவே சங்கத்தை அரசியல் சார்பு நபர்களிடம் மிருந்து மீட்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறதாம் எதிர் தரப்புக் அணி.

நடிகர் சங்கத்தில் அரசியல் புகுவதால் பல சாதாரணப் பிரச்சினை கூட பெரிதாகி விடுகிற நிலை உள்ளதாம். எனவேதான் விஷால் நேரடி கேள்விகள், நாசர் பகிரங்க கடிதம் என்று மும்முரமாக குற்றம் காட்டி வருகின்றனராம் எதிர்தரப்புக் அணியினர்.

சரத்தின் எதிரணியினருக்கு வருகிற தேர்தலில் அரசியல் கலவாத நடிகர் சங்க நிர்வாகிகள் அமைய வேண்டும் என்பதே மறைமுக பிரச்சாரமாக இருக்குமாம். எனவே விஷாலின் கேள்விகளை வீரமுள்ள கேள்விகளாக ரசிக்கிறது அந்தக் கூட்டம். இந்நிலையில் விஷாலுடன் சமரசம் பேசவும் தொடங்கியுள்ளதாம் எதிரணி.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions