கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஓபிஎஸ் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது- பிரபல நடிகர்

Bookmark and Share

கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஓபிஎஸ் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது- பிரபல நடிகர்

தமிழ்நாட்டில் இந்த வாரம் சூர்யாவின் S3 படம் வெளியாக இருக்கிறது என்ற பரபரப்பை தாண்டி அரசியல் செய்திகள் தான் இப்போது ஹாட் டாக்.

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஓபிஎஸ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுகவின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன். முக்கியமாக பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.

தான் பொறுப்பேற்ற முதல்நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட பன்னீர்செல்வம் கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங்களுக்கு வழிவகுத்து,

ஒன்றுபட்டு ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

 


Post your comment





Related News
ஓபிஎஸ் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதையறிந்து வேதனைக்குள்ளானேன்- சொல்கிறார் சரத்குமார்
பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டது! நடிகர் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ்
ரஜினிகாந்தை விமர்சித்த சரத்குமார் உருவப்படம், கட்சிகொடி எரிப்பு- ரசிகர்கள் கண்டனம்
தமிழக அரசியலை பற்றி பேசுவதற்கு ரஜினிக்கு தகுதி இல்லை - சரத்குமார் பரப்பு பேச்சு
ஜல்லிக்கட்டுக்காக அடுத்த ஆண்டு களம் இறங்கும் சரத்குமார்
சரத்குமாருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை
நடிகர்களின் மேக்கப்புக்கு 6 கோடி செலவா? ராதிகா கோபத்துடன் கேள்வி!
நடிகர் சங்க ஒற்றுமையை சீர்குலைத்து விட்டனர்: சரத்குமார் பேட்டி
நடிகர்கள் சங்கத்துக்கு எதிராக சரத்குமார், ராதாரவி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions