விபத்துக்குள்ளானவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்!

Bookmark and Share

விபத்துக்குள்ளானவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்!

சினிமாவில் மட்டும் தான் வசனம் பேசுவார்கள், பொது வாழ்க்கையில் சமூக அக்கறை சினிமாக் காரர்களுக்கு இல்லை என்ற பொதுவான கருத்தை சரத்குமார், கருணாகரன், விஷால் மற்றும் பலர் உடைத்து வருகிறார்கள்.

நிஜத்திலும் நாங்கள் ஹீரோக்கள் என ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, சூர்யாவின் அகரம், அஜித் தன் வீட்டில் வேலை செய்வோருக்கு வீடுகள் கட்டித் தருதல், மம்முட்டியின் மரம் நடும் சவால், விஜய் ரசிகர்களின் குடும்பங்களுக்கு தொழில் செய்ய உதவுதல், ராகவா லாரன்ஸின் ஒரு கோடி திட்டம் என சமூக அக்கறை அதிகமாகி வருவது பாராட்டுக்குரியது.

நேற்று கருணாகரன் தனது ஒவ்வொரு படத்திலும் தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை ஏழை விவசாயிகளுக்கு கொடுக்க இருப்பதாக முடிவு எடுத்தார். அதே போல் விஷால் கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினார்.

இப்போது சரத்குமார் நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நிலையில் சுற்றி இருந்தவர்களை விலக்கிவிட்டு விபத்துக்குள்ளான நபரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று காப்பாற்றியிருக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions