நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கண்ணீர் விட்டு அழுத சரத்குமார்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கண்ணீர் விட்டு அழுத சரத்குமார்

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடப்பதற்கு முன்பு விஷால் அணியினர் சரத்குமார் அணி மீது, நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதில் ஊழல் ஏற்பட்டதாகவும், இதுவரை நடிகர் சங்கத்தை கட்டாமல் விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் எஸ்பிஐ சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தமும் விமர்சிக்கப்பட்டது.

நடிகர் சங்க கட்டிடம் சம்பந்தமாக, எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை செப்டம்பர் 29ம் தேதியே ரத்து செய்துவிட்டேன். இனி பதவி ஏற்கும் புது அணி நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை முடிவெடுத்துக் கொள்ளட்டும். இந்த 33 வருட அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையில் இந்த சங்கக் கட்டிடம் என்னை அதிகமாக பாதித்துவிட்டது. வருத்தம் அடைய வைத்துவிட்டது.

என்னை குற்றவாளியாக நினைக்க வைத்துவிட்டது என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கண்ணீரை விட்டாராம் சரத்குமார். மேலும் நான் சுத்தமானவன், இதை அனவரும் புரிந்து கொள்ள வேண்டும். பதவியேற்கவிருக்கும் புதிய அணிக்கு எல்லாவித ஆலோசனைகளையும் நான் வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions