நெஞ்சு வலியால் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி? அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

நெஞ்சு வலியால் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி? அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் சரத்குமார் நெஞ்சு வலியால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காலை முதல் மீடியாக்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது வெறும் வதந்தி என சரத்குமார் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வயிற்று வலியின் காரணமாக பரிசோதனை செய்வதற்காக சரத்குமார் நுங்கபாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக stomach upset என்பதால் தற்போது மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இன்று மாலை அவர் வீடு திரும்பி விடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions