மீண்டும் கன்னட படத்தில் சரத்குமார்!

Bookmark and Share

மீண்டும் கன்னட படத்தில் சரத்குமார்!

சரத்குமார் தமிழில் கடைசியாக நடித்த சண்டமாருதம். படத்தை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் அடங்காதே என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார் சரத்குமார்.

அதாவது,கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ராஜகுமாரா. இப்படத்தில்தான் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions