பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்

Bookmark and Share

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆன்ட்ரியா போன்றோர் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இந்த படத்தில் ஜோதிகா கீதா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அசத்தியிருப்பார்.

இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் தபு அவர்களை தான் கமிட் செய்ய இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போக அடுத்து சிம்ரனை தேர்வு செய்துள்ளனர். அவர் முடியாது என்று கூற இறுதியில் தான் ஜோதிகா தேர்வு செய்யப்பட்டாராம்.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions