உலகநாயகன் கமல் மீது வருத்தம் தெரிவித்த சரத்குமார்

Bookmark and Share

உலகநாயகன் கமல் மீது வருத்தம் தெரிவித்த சரத்குமார்

நடிகர் சங்க நிலத்தை நாங்கள் விற்கவில்லை, அதன் பத்திரம் எங்களிடம் பத்தரமா இருக்கிறது என்று நடிகர்  சரத்குமார் நேற்று விஷால் அணிக்கு ஆதாரத்துடம் வெளியிட்டார். 

அப்போது கமலை பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு, விஸ்வரூபம் வெளியானபோது உண்டான பிரச்சனையை நாங்கள் தான் விடிய விடிய இருந்து  தீர்த்துவைத்தோம். உத்தமவில்லன் பிரச்னையின் போதும் நான் தான் 36 மணிநேரம் இருந்தேன்.

ஸ்ருதிஹாசன் மீது வழக்கு தொடுத்தபோது நாங்கள்தான் தீர்த்து வைத்தோம். இவ்வாறு அவருக்கு ஏற்ப்பட்ட எல்லா பிரச்சனையிலும் நாங்கள் அவருடன் இருந்தோம், ஆனால் அவர் எங்களை ஆதரிக்காதது வருத்தமே தவிர நாங்கள் அவர்மீது எந்த குற்றமும் சொல்லவில்லை என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions