மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!

Bookmark and Share

மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது, இந்த படத்துடன் மோத உள்ளதாக முதலில் பல படங்கள் அறிவிப்பை வெளியிட்டன, ஆனால் பின்னர் ஒவ்வொன்றாக விலகி கொண்டன .

இந்நிலையில் தற்போது மீண்டும் பல படங்கள் வரிசை கட்டத் தொடங்கியுள்ளன, சசி குமாரின் கொடி வீரன், கார்த்திக் சுப்புராஜின் மேயாத மான் போன்ற படங்கள் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு விட்டன.

இதனையடுத்து தற்போது சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள்-2 படமும் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு நாள்-1 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் திரையுலகில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions