தென்னிந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு எம்எஸ்வி - சரத்குமார்

Bookmark and Share

தென்னிந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு எம்எஸ்வி - சரத்குமார்

எம்எஸ்வி.,யின் மறைவு தென்னிந்திய சினிமாவுக்கே மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசம்போது இதை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 1200 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்., சிவாஜி, டிஎம்எஸ்., எம்எஸ்வி., இவர்கள் இணைந்தால் அந்தப்பாடல்கள் பெரிய ஹிட் தான். தேசிய அளவில் அவருக்கு விருது கிடைக்காதது கொஞ்சம் வருத்தமானது தான்.

எம்எஸ்வி யின் இழப்பு அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவுக்கே மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions