நமீதாவை விரும்பும் சரத்குமார்...!

Bookmark and Share

நமீதாவை விரும்பும் சரத்குமார்...!

ஏய் படத்தில் நமீதாவுடன் கடல் குளியல்போட்டு கட்டிப்பிடித்து ஆட்டம் போட்டவர் சரத்குமார் தற்போது அந்த படத்தை பாகம் 2 வை எடுக்க சொல்லி பல இயக்குனர்களிடம் வலியுறுத்திருக்கிறார் சரத்.

ஆனால் நமீதாவின் தற்போது  உடல் பருமனை கவனத்தில் கொண்ட இயக்குனர்கள் இது சாத்தியமாகுமா, நமீதா எவ்வளவுதான் உடற் பயிற்சி எடுத்தாலும் ஏய் படத்துக்கு இணையாக உடல்வாகை கொண்டுவரமுடியாது என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட நாட்டாமை, நான் மாற்றி காட்டுகிறேன் என்று இயக்குனர்களிடம் சொன்னாராம்.  இதை கேட்ட இயக்குனர்கள் ஏன் இவர் நமீதாவையே விரும்புகிறார்..? என்று புலம்பிய படி வந்தார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions