நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் - ராதாரவி நீக்கமா?

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் - ராதாரவி நீக்கமா?

நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த பிரச்சினை குறித்து நேற்று நடந்த நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டதாகவும், முறைகேடு புகார் அடிப்படையில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய 3 பேரையும் நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் பரவியது.

இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசரிடம் கேட்டபோது, “செயற்குழு கூட்டத்தில் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். காவிரி பிரச்சினை தொடர்பாக தீர்மானம் வெளியிட்டு இருக்கிறோம். வேறு தீர்மானம் எதுவும் வெளியிடப்படவில்லை”, என்றார். 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions