தர்மதுரை படத்தில் ராதிகா அவமதிக்கப்பட்டுள்ளார் – சரத்குமார் பரபரப்பு புகார்

Bookmark and Share

தர்மதுரை படத்தில் ராதிகா அவமதிக்கப்பட்டுள்ளார் – சரத்குமார் பரபரப்பு புகார்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை முதல்நாள் பார்த்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சரத்குமார் தற்போது திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘தர்மதுரை’ படத்தின் டைட்டில் கார்டில் ராதிகாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் ஒரு சீனியர் கலைஞரை ‘தர்மதுரை’ படக்குழுவினர் அவமதித்துவிட்டதாகவும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு படக்குழுவினர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இன்னும் கூறப்படாத நிலையில் டுவிட்டர்வாசிகள் சரத்குமாருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலின்போது சீனியர் நடிகர்களான சிவகுமார், கமல் ஆகியோர்களுக்கு சரத்குமார் எவ்வகையில் மரியாதை கொடுத்தார் என்பது நாடறியும் என பதிவு செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions