பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி

Bookmark and Share

பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி

சரத்குமார் அணியினர் நாளை அவர்களுடைய அணியினரின் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே அவர்களுடைய தேர்தல்அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், நடிகர்சங்கக்கட்டிடம் கட்டுதல், துணைநடிகர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஊதியஉயர்வு, நாடகக்கலைஞர்களுக்குப் பல அறிவிப்புகள் உட்பட பல வாக்குறுதிகள் உள்ளன. 

மொத்தம் 23 வாக்குறுதிகள் உள்ள அந்த அறிக்கையில் 23 ஆவதாக, பாரம்பரியமிக்க நாம் தாயாக மதிக்கின்ற நம் தென்னிந்தியநடிகர்சங்கத்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் உண்மையாக உழைத்திட்ட நமது சங்கநிர்வாகிகளின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்து பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்ட உறுப்பினர்களை குறித்து பொதுக்குழுவில் விவாதித்து மேற்கண்ட உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions