நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!

Bookmark and Share

நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!

திரையுலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நடிகைகள் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதை நடிகைகள் இதை வெளியில் சொல்ல முடியாமைக்கு இருந்து வந்தனர்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் வெயின்ஸ்டின் மீது நடிகைகளை அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூற தொடங்கிய பின்னர் பெண்கள் பலரும் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ட்விட்டரில் Me Too என்ற ஹஸ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையான ராதிகா தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், இவருடைய இந்த பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் அந்த நபர் யார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions