விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்

Bookmark and Share

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சரவணன். இயக்குநர் முருகதாஸின் உதவியாளரான இவர் முதல்படத்திலேயே நல்ல பெயரை பெற்றார். தொடர்ந்து இவன் வேற மாதிரி, வலியவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

சரவணன் சென்னையிலிருந்து திருச்சிக்கு தனது நண்பர் கெளதமுடன் காரில் சென்றுள்ளார். கார் பெரம்பலூர், திருமாந்துரை அருகே வந்தபோது காரின் டயர் தீடிரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய காரில் பஸ் ஸ்டாப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சரவணனும், அவரது நண்பர் கெளதமும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

 


Post your comment





Related News
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions