பாசக்கார சித்தப்பு சரவணன்!

Bookmark and Share

பாசக்கார சித்தப்பு சரவணன்!

கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்தவர் சரவணன். ஆனால் அதற்கு முன்பு அவர்கள் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். திடீரென்று மார்க்கெட் சரிந்து காணாமல் போயிருந்தவருக்கு பருத்திவீரன்தான் ரீ-என்ட்ரி கொடுத்தது.

அதையடுத்து இப்போது பரவலாக நடித்து வரும் சரவணன், இந்த மாதிரிதான் என்றில்லாமல் எந்த மாதிரியான வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு சினிமா வட்டாரங்களில் உள்ள அனைவரையும் அணுசரித்து நடக்கிறார். குறிப்பாக, தனக்கு சான்ஸ் கொடுப்பவர்கள், கொடுக்காதவர்கள் என்று நினைக்காமல் யாராக இருந்தாலும் நட்பு வளர்க்கிறாராம்.அதுமட்டுமின்றி, சீனியர் ஜூனியர் என்றும் அவர் நடிகர் நடிகைகளை பிரித்துப்பார்ப்பதில்லையாம்.

ஜூனியர்களாக இருந்தாலும் அவர்களிடமும் அன்போடு பழகி வருகிறாராம். அதைப்பார்த்து பருத்தி வீரன் சரவணன் படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் ரொம்ப பாசக்கார மனிதராக இருக்கிறார் என்று சினிமாவட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions