எங்கேயும் எப்போதும் சரவணன் உதவியாளர் இயக்கும் ஊதா

Bookmark and Share

எங்கேயும் எப்போதும் சரவணன் உதவியாளர் இயக்கும் ஊதா

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களில் இயக்குனர் சரவணனிடம் உதவியாளராக பணியாற்றிய பழனி, தற்போது ஊதா என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

இதில் ஷா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, வைதேகி ஹீரோயினாக நடிக்கிறார். ஹோலிக் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். மார்லி இசை அமைக்கிறார். "இது மதுரை மண் சார்ந்த காதல் கதை.

மதுரை பகுதி காதல் கொஞ்சம் கரடு முரடானது என்பது மாதிரிதான் இதுவரை சொல்லி வந்திருக்கிறார்கள். காதல் எல்லா இடத்திலும் மென்மையானதுதான். மதுரை பகுதியின் மென்மையான காதலை சொல்லும் படம்.

மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கி வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள காதலர்களுக்கு பிடித்த மலர் ரோஜா, பிடித்த இடம் கடற்கரை அதேபோல பிடித்த நிறம் ஊதா. அதைத்தான் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறோம்" என்கிறார் பழனி.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions