மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

Bookmark and Share

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த “முருகாற்றுப்படை” வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர்.

தனது முதல் படத்தில் நகர வாழ்வியலை காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனை படம்பிடிக்கவுள்ளார். கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.


Post your comment





Related News
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions