நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி

Bookmark and Share

நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகவும், செம்மரம் கடத்தல் தொடர்பாகவும் சித்தூர் போலீசார் சென்னையில் சிலரை கைது செய்துள்ளனர்.

இதில் நடிகர் சரவணனனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் தகவல் பரவியது. இந்நிலையில் இதுப்பற்றி விசாரித்தபோது இது வெறும் வதந்தி என தெரிய வந்தது.

சவரணன் தற்போது முடிச்சூரில் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருவது தெரிய வந்தது. யாரோ வேண்டாத சிலர் இதுபோன்ற வதந்தியை பரப்பி விட்டுள்ளதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.இதை விசாரிக்க கோரி அவர்  இன்று காலை 11மணியளவில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க இருக்கிறார்.  


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions