சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!

Bookmark and Share

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!

சீரியல் என்றாலே சென்டிமென்ட்டும் அழுகையும் என்றிருந்த நிலையை மாற்றிய தொடர் சரவணன் மீனாட்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்களின் பலத்த ஆதரவால் மூன்றாவது சீசனில் காலெடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசனில் சரவணனுக்கு பாட்டியாக நடித்த நடிகை ஷோபனா நேற்று திடீரென காலமானார். ‘சரவணன் மீனாட்சி’ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து சின்னத்திரையை சேர்ந்த பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions