என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!

Bookmark and Share

என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!

தற்போது சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் படங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளன. சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அதிலும் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் செந்தில், கவின் ஆகியோர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது ரியோ வந்த பிறகும் ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது. இதனையடுத்து இந்த சீரியல் காதல் கதையை விட்டு பேய் கதைக்கு மாறியதும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்று ரசிகர்களை மேலும் டென்ஷனாக்கி கலாய்க்க வைத்துள்ளது.

இந்த சீரியலை தற்போது பாகுபலி பாணியில் கதையமைத்து ஒளிபரப்ப உள்ளார்களாம். இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions