சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?

Bookmark and Share

சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?

சிம்பு நடிப்புல கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் சிலம்பாட்டம். விஜய் நடிச்ச பூவே உனக்காக, மதுர போன்ற பல படங்கள்ல ஒளிப்பதிவாளரா பணியாற்றிய சரவணன் இந்த படத்து மூலமா இயக்குனரா அறிமுகமாகி இருந்தாரு.

சிலம்பாட்டம் படத்த தொடர்ந்து அவரு இயக்கி இருந்த சிப்பாய் படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில, அடுத்ததா அவரு விக்ரம் பிரபு நடிக்குற ஒரு படத்த இயக்க போறதா தகவல் வெளியாகி இருக்கு. 

தற்சமயம் விக்ரம் பிரபு நடிச்சிட்டு வர்ற ’பக்கா’ படத்துல ஒளிப்பதிவாளரா பணியாற்றிட்டு வர்ற சரவணன், அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி வாய்ப்பு பெற்றிருக்குறதா சொல்லப்படுது.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions