டோலிவுட்டில் புதிய சாதனை படைத்த சர்தார்!

Bookmark and Share

டோலிவுட்டில் புதிய சாதனை படைத்த சர்தார்!

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது 44வது பிறந்தநாளை (செப்டம்பர் 2) முன்னிட்டு அவர் நடித்து வரும் சர்தார் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து, குதிரையுடன் நடந்து வரும் பவன் கல்யாண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 

டீசர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் அதனை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சர்தார் டீசரை ஒரே நாளில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பார்த்தது டோலிவுட்டில் புதிய சாதனையாக உருவாகியுள்ளது. 

பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions