சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் - கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது

Bookmark and Share

சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் - கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது

வெள்ளக்காரதுரை படத்தை தயாரித்த கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார். அத்துடன் சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளார்.

 சற்குணம் சண்டிவீரன் படத்தை அதர்வாவை வைத்து எடுத்துள்ளார். பாலா தயாரிப்பு. ஒரு பாடல் காட்சி மட்டும் இனி எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் கோபுரம் ஃபிலிம்ஸுக்கு அடுத்தப் படத்தை இயக்கித்தர ஒப்பந்தமாகியுள்ளார். கௌதம் கார்த்திக் ஹீரோ. தற்போது கதை விவாதம் நடந்து வருகிறது.


Post your comment





Related News
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions