டாக்டர் சரவணின் சரித்திரம் பேசு!

Bookmark and Share

டாக்டர் சரவணின் சரித்திரம் பேசு!

சரத்குமார் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சத்திரபதி. இந்த படத்துக்கு பிறகு இப்போது தான் கண் விழித்திருக்கிறார் இயக்குனார் மகேஷ். தற்போது சரித்திரம் பேசு என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இதில் டாக்டார் சரவணன் வில்லன் கலந்த நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இவர் சொல்லும் காரணம் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது என்னை சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்துச்சென்று அவரது மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்து காப்பாற்றினார் அப்போது தான் தோன்றியது இவரே ஒரு நடிகராக இருக்கும்போது இவரை வைத்து ஒரு படம் இயக்கினால் என்ன என்று தோன்றியது  சரவணனை நாயகனாக போட்டு மற்ற நடிகார்களையும் நடிக்க வைத்துள்ளேன் என்றார் இயக்குனார்.


Post your comment





Related News
டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
\'நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க\' இது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
காதலில் விழுந்த பாவனா?
கதை பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்ட யுவன்..!
படப்பிடிப்பில் படுக்க வச்சு மிதிச்சாங்க - நடிகை பூர்ணா தந்த அதிர்ச்சி
தந்தை முன் கவர்ச்சி காட்சிகள். . வெட்கத்தில் நெளிந்த நடிகை இனியா!
\'படம் பேசும்\' படம் சக்திக்கு புதிய திருப்பு முனையாக அமையும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
கவர்ச்சி காட்சியில் நடித்ததற்கு காரணம் கூறும்- நடிகை இனியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions