சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?

Bookmark and Share

சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?

சர்கார் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படத்தின் மீது செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் சர்கார் படத்துடன் சூர்யாவின் NGK படம் வருவதாக இருந்து, பிறகு டிசம்பர் மாதம் திரைக்கு வருவதாக கூறப்பட்டது. 

ஆனால், தற்போது இன்று ஒரு சிலர் NGK தீபாவளிக்கு வரும் என்ற செய்திகளை கூற, சமூக வலைத்தளத்தில் இந்த செய்தி ட்ரெண்ட் ஆனது. இதுக்குறித்து NGK தயாரிப்பாளர் கூறுகையில், நாங்களே இப்படத்தின் ரிலிஸ் தேதியை கூறுவோம், ரசிகர்கள் சண்டைப்போட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

NGK எல்லோரும் சொல்வது போல் தீபாவளிக்கு வந்தால், சர்கார் வசூலுக்கு கண்டிப்பாக ஆபத்து தான் என்பது உண்மை.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions