சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்

Bookmark and Share

சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்

தளபதி விஜய்யின் சர்கார் படம் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என முதலில் இருந்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது வெறும் அரசியல் படமல்ல என இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

"நீங்கள் சர்கார் என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது அரசியல் படம் என சொல்லலாம். ஆனால் அது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படம். இந்த அரசியல் கோமாளிகள் செய்த ஒரு விஷயத்தை எடுத்து தான் சர்கார் கதை உருவாக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

மேலும் வருங்காலத்தில் விஜய் நிச்சயம் அரசியலில் குதிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். "விஜய்க்கு இன்னும் வயசிருக்கு. இன்னும் சில வருடங்கள் கழித்து கூட வரலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions