சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்

Bookmark and Share

சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் பலரும் கலந்துக் கொண்டு வெளியிட்டனர். தற்போது இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளனர். அதாவது ‘சர்கார்’ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களும், 1 மில்லியன் லைக்ஸும் பெற வைப்பதற்கான திட்டம் போட்டுள்ளனர்.

அப்படி நடந்தால், எந்த படத்திற்கு எந்த நடிகருக்கும் யூடியூப்பில் கிடைக்காத சாதனையாக கொண்டாடப்பட இருக்கிறது.


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions