சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!

தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் தமிழ், தெலுங்கு ரைட்ஸை பிரபல நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இப்படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தியேட்டர் உரிமையை நர்மதா ட்ராவல்ஸ் அண்ட் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் பிரம்மாண்ட விலைக்கு வாங்கியுள்ளது.

சர்கார் படத்தின் முக்கிய காட்சிகள் பெரும்பாலும் லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் விஜய் கூட்டணியில் வெளியான கத்தி, துப்பாக்கி என இரண்டு படங்களுமே பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் மெகா ஹிட் கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி இருந்த அனைத்து பாடல்களும் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளி நிச்சயம் சர்கார் சரவெடி தீபாவளியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions