சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!

Bookmark and Share

சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!

தளபதி விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் படக்குழு அமெரிக்காவில் இருந்து ஷூட்டிங்கை முடித்து திரும்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்கிற தகவல் கசிந்துள்ளது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள டீஸர் வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அதை கொண்டாட ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions