சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்

Bookmark and Share

சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்

நடிகர் விஜய் நடித்துவரும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறார். படம் தீபாவளிக்கு வரவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக ஏழாம் அறிவு புகழ் நடிகர் Johnny Trí Nguyễn நடிக்கவுள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என படக்குழு தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.


Post your comment





Related News
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
திரிஷாவின் திடீர் முடிவு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions