சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் சூப்பர்ஹிட் ஆனது ஆளப்போறன் தமிழன் பாடல். அந்த பாடலை எழுதிய விவேக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். 4 பாடல்களையும் அவர் தான் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சர்கார் படத்தின் அனைத்து பாடல்களையும் தான் தான் எழுதுவதாக விவேக் தற்போது ட்விட்டரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். விவேக் இதற்காக விஜய், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions