இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா

Bookmark and Share

இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா

புதுபுது சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி வரும் படம் விஜய் நடிக்கும் சர்கார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்று மலைக்க வைத்தது.

இந்நிலையில் மற்றொரு மலைக்க வைக்கும் சாதனையாக இந்த படத்தின் வெறும் இந்தி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் மட்டும் ரூ.22 கோடிக்கு நடந்துள்ளது.

தென்னிந்திய படங்களில் எந்த படமும் இந்த அளவிற்கு வியாபாரம் ஆனதில்லையாம், இதுவே முதல்முறை. இப்போதே இத்தனை சாதனைகளை படைக்கும் சர்கார் படம் ரிலீஸானால் எத்தனை சாதனைகளை படைக்க போகிறதோ என விஜய் ரசிகர்கள் பூரித்துபோய் உள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions