பிரியா பவானி ஷங்கராக மாற ஆசைப்படும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா - ரசிகர்கள் ரியாக்ஷன்.!

Bookmark and Share

பிரியா பவானி ஷங்கராக மாற ஆசைப்படும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா - ரசிகர்கள் ரியாக்ஷன்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சரண்யா.

இவர் ஏற்கனவே பாபி சிம்ஹாவுடன் ஜோடி சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில் நடித்துள்ளார், ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியது.

இருப்பினும் சரண்யாவுக்கு வெள்ளி திரையில் நாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசை இன்னும் விடவில்லை. பவானி ஷங்கரை போல கோலிவுட்டில் பிஸியாக வேண்டும் என நினைக்கிறாராம்.

இவருடைய இந்த ஆசை நிறைவேற வேண்டும் என இவரது ரசிகர், ரசிகைகள் வாழ்த்தி வருகின்றனர், சரண்யாவின் ஆசைப்படி அவருக்கு பட வாய்ப்புகள் அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions