சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்

Bookmark and Share

சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. இந்த பாடல் காட்சியை வித்தியாசமாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் நான்கு முன்னணி கதாநாயகிகளை ஆட வைக்கப்போகிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் கதாநயாகி சரோஜா தேவி. இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். இன்னொருவர், குஷ்பு மூன்றாவது நடிகை சிம்ரன். இவர்களுடன் நயன்தாராவும் ஆடுகிறார்.

இந்த நான்கு நடிகைகளுடன் சேர்ந்து சிம்பு நடனம் ஆடுவது போல் இப்பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ரஜினி, கமல், அஜீத்தின் பழைய படங்களின் பாடல்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து புதுமையாக இந்த பாடலை உருவாக்க உள்ளனர். இது ரசிகர்களை மிகவும் கவரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions