சரோஜா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு!

Bookmark and Share

சரோஜா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்து நடித்த படம் சரோஜா. 2008-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகபோவதாகவும் இப்படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் காந்த பிரியன் இயக்கபோவதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

மேலும் பிரேம்ஜி, விடிவி கணேஷ் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions