பாலிவுட் நடிகர் சசிகபூருக்கு தாதாசாகிப் விருது

Bookmark and Share

பாலிவுட் நடிகர் சசிகபூருக்கு தாதாசாகிப் விருது

பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு, திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. 1938ம் ஆண்டு பிறந்த சசி கபூர் , பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தார்.

நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக சஷி கபூர் விளங்கினார். ஹிந்தி படங்கள் மட்டுமல்லாது, ஆங்கிலப் படங்களிலும் நடித்திருந்த சசி கபூருக்கு, இந்திய அரசு 2011ம் ஆண்டு, பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.

1997ம் ஆண்டு வெளியான ஜூனூன் படத்திற்கு, சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும், 1986ம் ஆண்டு, நியூ டெல்லி டைம்ஸ் படத்திற்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், 1993ம் ஆண்டு வெளியான முஹாபிஜ் படத்திற்காக, ஸ்பெஷல் ஜூரி பிரிவிற்கான தேசிய விருதையும், சசி கபூர் பெற்றுள்ளார். 2010ம் ஆண்டில், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions