பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரையுலகில் பிரபல நடிகர்களின் மரணங்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர் மரணம் மிக பெரிய இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஹிந்தி பழம் பெரும் ஹிந்தி நடிகரான சசிகபூர் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார், இவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 


Post your comment





Related News
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions