சசி கபூர் திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்தவர்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

Bookmark and Share

சசி கபூர் திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்தவர்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் சசி கபூருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது ட்விட்டரில் “சசி கபூர்ஜி ஒரு சிறந்த நடிகர். திரைப்படத் துறையில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

100-க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்துள்ள சசி கபூர் ’கபி கபி’, ’தீவார்’, ’நமக் ஹலால்’ போன்ற எவர் கிரீன் திரைப்படங்களினால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.  

இந்த விருதை பெறும், 46வது திரைப்பட கலைஞர் என்ற பெருமை, சசி கபூருக்கு கிடைத்துள்ளது. தாதா சகோப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தங்கத் தாமரை விருதும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions