சசிகுமாருக்கு வில்லனான இயக்குநர்?

Bookmark and Share

சசிகுமாருக்கு வில்லனான இயக்குநர்?

‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் - முத்தையா மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மஹிமா நம்பியார், பூர்ணா, ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சசிகுமார் அவரது சசிகுமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், `மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions