சசிக்குமாருடன் இணைந்த மூன்று கதாநாயகிகள்!

Bookmark and Share

சசிக்குமாருடன் இணைந்த மூன்று கதாநாயகிகள்!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சசிக்குமார் ஜோடியாக அமரகாவியம், இன்று நேற்று நாளை புகழ் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். அவருடன் நிகிலா மற்றும் வர்ஷா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions