டிவிட்டரில் இணைந்த சசிக்குமார்!

Bookmark and Share

டிவிட்டரில் இணைந்த சசிக்குமார்!

பிரபல இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இன்று சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும்  டிவிட்டரில்  தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 
தனது டிவிட்டர் வருகை குறித்து பேசிய அவர், ” என் பெயரில் ட்விட்டரில் நிறைய பேர் இருந்தாங்க. வேற வழியில்லாமல் நானும் வரவேண்டியதா ஆகிடிச்சு.
என்னோட பார்வை, என் படம், சந்தோசம், சங்கடம்னு மனசுல பட்டதை அப்படியே இறக்கி வைக்கிறதை தாண்டி வேறெந்த நோக்கமும் இந்த வருகைக்கு பின்னால இல்லை. கடைசியில என்னையும் இதுக்கு வரவைச்சிட்டீங்களே” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions