சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி

Bookmark and Share

சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி

நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அஷோக்குமார் சினிமா பைனான்சியரின் தொல்லை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

தூக்கில் தூங்குவதற்கு முன் அவர் எழுதிய இரண்டு பக்க கடிதம் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது பற்றி வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது" என போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சசிகுமார் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். இதோ..


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions