மீண்டும் குட்டிப்புலி இயக்குனருடன் இணையும் சசிக்குமார்!

Bookmark and Share

மீண்டும் குட்டிப்புலி இயக்குனருடன் இணையும் சசிக்குமார்!

இயக்குனர் சசிக்குமாரை ஹீரோவாக வைத்து குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய முத்தையா அடுத்ததாக கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கினார். அதைத்தொடர்ந்து தற்போது அவர் விஷால் நடிக்கும் மருது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்த கையோடு அவர் மீண்டும் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ஐங்கரன் அல்லது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions