சசிக்குமாருடன் இணையும் பிரேமம் பட நாயகன்!

Bookmark and Share

சசிக்குமாருடன் இணையும் பிரேமம் பட நாயகன்!

பிரேமம் மலையாள படத்தில் அறிவு எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆனந்த் நாக். இவர் அடுத்ததாக சசிக்குமார் நடிக்கும் வெற்றிவேல் எனும் தமிழ் படத்தில் சசிக்குமாருக்கு தம்பியாக நடித்துள்ளார்.

அண்ணன் – தம்பி உறவை மையப்படுத்திய இப்படத்தை வசந்த மணி இயக்கியுள்ளார். இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கி படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions